டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து வழக்கு தாக்கல்,சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முறையீடு,டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை,உயர்நீதிமன்றம் முடிவு செய்யட்டும்; அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்.