news-tamil-logo

3/18/2026, 11:44:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news போலீஸ் மீது புகாரளித்தவரின் கணவர் மீது பாய்ந்த வழக்கு
tv

Also Watch

tv

Read this

போலீஸ் மீது புகாரளித்தவரின் கணவர் மீது பாய்ந்த வழக்கு

போலீஸ் மீது புகாரளித்தவரின் கணவர் மீது பாய்ந்த வழக்கு

Posted on: May 03, 2025 03:02 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை ஓட்டேரில் பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்ததாக புகார்,

மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு,

தன்னை தாக்கியதாக காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரளித்த பெண்ணின் கணவர் மீது வழக்கு,

ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு,

பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்த காவலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
25 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved