news-tamil-logo

3/22/2026, 1:14:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கர்நாடக முதல்வருக்கு Call! முதலமைச்சர் பேசியது என்ன?
tv

Also Watch

tv

Read this

கர்நாடக முதல்வருக்கு Call! முதலமைச்சர் பேசியது என்ன?

சித்தராமைய்யாவுடன் முதலமைச்சர் பேச்சு

Posted on: Mar 12, 2025 08:32 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு,

தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்,

தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,

முன்னதாக அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர்,

வரும் 22-ம் தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved