news-tamil-logo

3/22/2026, 4:02:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home news விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'... 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'... 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Posted on: Jun 18, 2025 02:59 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ooh Ethan Baby

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

'நட்சத்திரா' எனத் தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

அபிஷேக் சுரேஷ், பிரியாமாலி பாடியுள்ள இந்த பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா மற்றும் ஆஷிக் ஏ.ஆர். இணைந்து எழுதினர்.

இப்படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 21 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved