சட்டமன்ற பேரவைத்தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு,சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பு,தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல்,மார்ச் 14ம் தேதி 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.