Also Watch
Read this
Posted on: Mar 14, 2025 05:23 AM
By: Srini Vasan
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை,
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை,
பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை,
மலர் தூவியும், மாலை அணிவித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved