news-tamil-logo

3/15/2026, 10:44:34 PM

news-tamil-logo
more
Home news "பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை பார்த்து ரத்தம் கொதித்தது"... 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத தளங்களை அழித்தோம் - பிரதமர்
tv

Also Watch

tv

Read this

"பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை பார்த்து ரத்தம் கொதித்தது"... 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத தளங்களை அழித்தோம் - பிரதமர்

புஜ் - குஜராத்

Posted on: May 27, 2025 01:23 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரத்தம் கொதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள அவர், புஜ் பகுதியில் 53 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான மின் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒரே நாள் இரவில் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத தளங்களை அழித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானின் ஒரே இலக்கு இந்தியாவுடன் பகையை வளர்த்துக் கொண்டு தீங்கு விளைவிப்பது மட்டுமே என்று கூறிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வளர்த்து, வறுமையை ஒழித்து முன்னேறுவது மட்டுமே நமது குறிக்கோள் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved