தமிழகம் முழுவதும் பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு அண்ணாமலை கண்டனம்,முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே கோழைத்தனமான செயல்களில் ஈடுபட முடிகிறது,தேதியே அறிவிக்காமல் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் என்ன செய்ய முடியும் - அண்ணாமலை,டாஸ்மாக் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் பாஜக நிர்வாகிகளுக்கு முற்றுகை போராட்டம்.