Home news கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா..! தேமுதிக தீர்மானம்..!!
tv

Also Watch

tv

Read this

கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா..! தேமுதிக தீர்மானம்..!!

கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா..! தேமுதிக தீர்மானம்..!!

Updated: Apr 30, 2025 08:25 AM

6

By: Srini Vasan

விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - தேமுதிக பொதுக்குழு தீர்மானம்,

விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம்,

சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved