news-tamil-logo

3/22/2026, 1:03:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பெர்லின் ஓபன் டென்னிஸ் - நவோமி ஓசாகா வெளியேற்றம்... முதல் சுற்றில் லியூத்மிலா சாம்சோனோவாவுடன் மோதினார்
tv

Also Watch

tv

Read this

பெர்லின் ஓபன் டென்னிஸ் - நவோமி ஓசாகா வெளியேற்றம்... முதல் சுற்றில் லியூத்மிலா சாம்சோனோவாவுடன் மோதினார்

பெர்லின், ஜெர்மனி

Posted on: Jun 18, 2025 03:08 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Naomi Osaka

ஜெர்மனியில் நடைபெற்று வரும் மகளிருக்கான பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜப்பானின் நவோமி ஓசாகா ((Naomi Osaka)) வெளியேறினார்.

இதில் முதல் சுற்றில் ரஷ்யாவின் லியூத்மிலா சாம்சோனோவாவுடன் ((Liudmila Samsonova)) நவோமி மோதினார்.

இதில், 3க்கு 6, 7 க்கு 6, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் சாம்சோனோவா வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved