புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை - சென்னை காவல்துறை அறிவிப்பு,சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை - காவல்துறை அறிவிப்பு,பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது ,புத்தாண்டு அன்று, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்,பைக் ரேசை தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைப்பு - காவல்துறை.https://www.youtube.com/embed/VTpSG40LUVU