news-tamil-logo

3/22/2026, 7:07:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பஹல்காம் பயங்கர பயங்கரவாத தாக்குதல் எதிரொலி... பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் முடக்கம்
tv

Also Watch

tv

Read this

பஹல்காம் பயங்கர பயங்கரவாத தாக்குதல் எதிரொலி... பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் முடக்கம்

பஹல்காம் பயங்கர பயங்கரவாத தாக்குதல் எதிரொலி

Posted on: Apr 24, 2025 11:21 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டது.

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கைத் தடுக்குமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கோரியதன் அடிப்படையில் எக்ஸ் பக்கத்தை முடக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக 5 அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 42 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved