news-tamil-logo

3/21/2026, 11:29:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு திருமணம்.. வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது
tv

Also Watch

tv

Read this

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு திருமணம்.. வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது

வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு திருமணம்

Posted on: Dec 03, 2024 07:05 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

பி.வி. சிந்து, ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved