news-tamil-logo

3/22/2026, 1:16:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு நிச்சயதார்த்தம்.. தெலங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய பி.வி.சிந்து
tv

Also Watch

tv

Read this

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு நிச்சயதார்த்தம்.. தெலங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய பி.வி.சிந்து

ஜூப்ளி ஹில்ஸில், தெலங்கானா

Posted on: Dec 15, 2024 08:02 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஹைதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து திருமண அழைப்பிதழை பி.வி.சிந்து வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved