சென்னையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரிதிகாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில், சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களில் ஸ்ரிதிகா நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.