தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் நீக்கம் என குற்றச்சாட்டு எம்ஜிஆரின் புகழை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மொத்த குடும்பத்தையும் வாழ வைத்தவர் எம்ஜிஆர் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் காட்டம் வன்மத்தைக் கைவிட்டுவிட்டு, தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை மீண்டும் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்