news-tamil-logo

3/22/2026, 7:26:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏடிஎம்கள் மூடப்படாது - மத்திய அரசு உறுதி
tv

Also Watch

tv

Read this

ஏடிஎம்கள் மூடப்படாது - மத்திய அரசு உறுதி

ஏடிஎம்கள் மூடப்படாது - மத்திய அரசு உறுதி

Posted on: May 09, 2025 06:36 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சைபர் தாக்குதலால் ஏடிஎம்கள் மூடப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு,

வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள்,

ஏடிஎம்கள் மூடப்படும் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு மறுப்பு,

சண்டிகர் பகுதியில் எச்சரிக்கை சைரன் கடந்த ஒரு மணி நேரமாக நிற்கவில்லை,

மக்கள் மொட்டை மாடிகளுக்கு செல்லவே கூடாது; வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved