பயிற்சியாளராகும் அஸ்வின் : இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த ஐபிஎல்-ல் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த அவர், தொடர் முடிந்த பின்னர் ஐபிஎல்- இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். Related Link மகளிருக்கான ODI பேட்டர்களின் ஐசிசி தரவரிசை