Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 06:38 AM
By: Srini Vasan
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்,
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு,
டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்,
156 ஒருநாள் விக்கெட்டுகளையும், டி20-யில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved