news-tamil-logo

3/22/2026, 4:26:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழிசை அதிரடி கைது! பாஜகவினர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

தமிழிசை அதிரடி கைது! பாஜகவினர் வாக்குவாதம்

தமிழிசை அதிரடி கைது

Posted on: Mar 17, 2025 05:55 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை கைது,

வீட்டுக் காவலை மீறி வெளியே வந்த தமிழிசை, போராடுவதற்கு புறப்பட்ட போது போலீசார் தடுத்தனர்,

போலீசாருடன் தமிழிசை உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கைது நடவடிக்கை,

தமிழிசையை கைது செய்து அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வேனை மறித்தனர்,

வேனை மறித்த போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம் -கைகலப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved