கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம் - திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு,நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள்; சங்கிகளும் இதை தான் செய்கிறார்கள்,யார் சங்கி, யார் திமுககாரன் என வித்தியாசம் தெரியாமல் போய் விடும் என ஆ.ராசா பேச்ச,கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்,கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை; கடவுள் மீது எந்த கோபமும் இல்லை - ஆ.ராசா.