இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திஸநாயக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இலங்கையின் 9-வது அதிபராக பொறுப்பேற்கிறார் அனுர குமார திஸநாயக.