news-tamil-logo

3/21/2026, 11:39:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஹெச்.ராஜாவிற்கு தவெக சார்பில் காட்டமாக பதில்
tv

Also Watch

tv

Read this

ஹெச்.ராஜாவிற்கு தவெக சார்பில் காட்டமாக பதில்

ஹெச்.ராஜாவிற்கு தவெக சார்பில் காட்டமாக பதில்

Posted on: Mar 20, 2025 07:01 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

என்னங்கடா வித்தை காட்டுறீங்களா என கேட்ட ஹெச் ராஜாவிற்கு தவெக பொருளாளர் வெங்கட்ரமணன் பதிலடி,

எம்.எல்.ஏ.பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர் என ஹெச்.ராஜாவிற்கு பதில்,

தமிழ்நாட்டிற்கு சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர் என வெங்கட்ரமணன் காட்டமாக பதிவு,

சாரட் வண்டியில் மட்டும் தான் ஏறுவேன் என்று போலீசிடம் வீர அப்பம் சுட்டவர் - வெங்கட்ரமணன்,

நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர் என ஹெச்.ராஜாவிற்கு பதிலடி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 58 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved