news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்த அனிருத் மற்றும் அறிவு... வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்
tv

Also Watch

tv

Read this

பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்த அனிருத் மற்றும் அறிவு... வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்

பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்த அனிருத் மற்றும் அறிவு

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Anirudh

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பவர் ஹவுஸ் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு வைப் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

லோகேஷ் கனகனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், உபேந்திரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பவர் ஹவுஸ் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved