எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தனி நீதிபதி கொடுத்த அனுமதிக்கு தடை விதிப்பு ,நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது,எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிப்பு,நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு, இரு நீதிபதிகள் தடை விதித்தனர்.