news-tamil-logo

3/22/2026, 7:32:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திடீரென இடிந்து விழுந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை.. மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலத்த காயம்
tv

Also Watch

tv

Read this

திடீரென இடிந்து விழுந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை.. மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலத்த காயம்

தாசரஹோசஹள்ளி - கர்நாடகா

Posted on: Jan 05, 2025 06:18 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் தாசரஹோசஹள்ளியில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த மையம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள்,

இனியாவது அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved