Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 07:10 AM
By: Manigandan Raja
வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
நாளைக்குள் மேற்கு - வடமேற்காக நகர்ந்து இலங்கையில் ஹம்பந்தொட்டா அருகே நெருங்கும் எனக் கணிப்பு
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கன முதல் மிககனமழைக்கு வாய்ப்பு
இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved