தைலாபுரத்தில் ராமதாஸ்- அன்புமணி ஒன்றாக இருப்பது போன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்,தந்தை, மகன் புகைப்படங்களுடன் இருந்த போஸ்டர்கள் கிழித்து அகற்றம்,ராமதாஸ் - அன்புமணி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் போஸ்டர்கள் அகற்றம்,தான் நியமித்த மாவட்ட நிர்வாகிகளுடன் இன்றும் ஆலோசனை மேற்கொள்கிறார் ராமதாஸ்.