news-tamil-logo

3/15/2026, 2:19:40 PM

news-tamil-logo
more
Home news அன்புமணி கேட்டது, இபிஎஸ் கொடுத்தது
tv

Also Watch

tv

Read this

அன்புமணி கேட்டது, இபிஎஸ் கொடுத்தது

வெளியான முக்கிய தகவல்

Posted on: Jan 07, 2026 04:53 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமக
சென்னையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாமக தலைவர் அன்புமணி
அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாஜகவுடன், பாமகவும் இணைந்ததாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இயற்கையாக அமைந்த கூட்டணி, தேர்தலில் வென்று திமுக அரசை தூக்கி எறியும் என்றும் இபிஎஸ் உறுதி
பாமக தொண்டர்களின் விருப்பத்தின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அன்புமணி பேச்சு
மக்கள் விரோத திமுக அரசை அகற்றுவது ஒன்றே நோக்கம் என்றும் திட்டவட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்திற்கு சுற்றுலா சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர்

0
3 mins agoshare
CBE Nepal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved