news-tamil-logo

3/21/2026, 11:31:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அஜித் மரணத்தில் எதிர்பாரா திருப்பம்.. இதுவரை வெளிவராத உண்மை- டாக்டர் சொன்ன ஷாக் தகவல்
tv

Also Watch

tv

Read this

அஜித் மரணத்தில் எதிர்பாரா திருப்பம்.. இதுவரை வெளிவராத உண்மை- டாக்டர் சொன்ன ஷாக் தகவல்

டாக்டர் சொன்ன ஷாக் தகவல்

Posted on: Jul 04, 2025 07:56 AM

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்தை முதன் முதலில் பரிசோதித்த மருத்துவர்,

திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம்,

அஜித்குமாரை மருத்துவமனை கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்திருந்தார் - மருத்துவர்,

போஸ்ட்மார்டம் அறையில் உடலை வைக்க சொன்னோம் - மருத்துவர் கார்த்திகேயன்,

உயர் அதிகாரிகள் கூறியதாக கூறி உடலை போலீசார் எடுத்து சென்றனர் - மருத்துவர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved