Also Watch
Read this
By: Web Team
மதுரை வந்துள்ள உள்துறை அமித்ஷா ஓபிஎஸ், TTV-யை சந்திக்க வாய்ப்பில்லை என தகவல்,
ஓபிஎஸ் சென்னை நிகழ்ச்சியிலும் , டிடிவி தினகரன் திருச்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர்,
திருச்சியில் நிகழ்ச்சிகள் இருப்பதால் மதுரை செல்ல முடியாது என ஏற்கனவே கூறியிருந்தார் டிடிவி,
கூட்டணி என்ற விவகாரத்தை தாண்டி கட்சி பணிகளை முடுக்கி விடவே அமித்ஷா வந்துள்ளதாக தகவல்,
டிடிவி, ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்க்க இபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved