மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார்,நாளை இரவு சென்னை வரும் அமித்ஷா ஐடிசி சோழா ஹோட்டலில் தங்குகிறார்,நாளை மறுநாள் மாலை வரை ஐடிசி சோழா ஹோட்டலிலேயே அமித்ஷா இருப்பார் என தகவல்,அமித்ஷா நாளை மறுநாள் பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக தகவல்,பாஜக மாநில தலைவர் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.