அம்பேத்கர் பற்றி நாடே பேசுவதை சாவர்க்கர் வாரிசுகளால் எப்படி பொறுக்க முடியும்?.அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி திருமாவளவன் காட்டம்.எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்- திருமா.அமித்ஷா தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார் - திருமாவளவன்.அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் எதிரிகள் - திருமா.