Also Watch
Read this
By: Web Team

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் 4 தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே படத்தில் 5 நாயகிகள் என தகவல் வெளியான நிலையில், தற்போது அல்லு அர்ஜுன் தாத்தா,
அப்பா மற்றும் 2 மகன்கள் என 4 தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved