பாண்டியராஜன் பட்டாலியனில் இருந்து சென்னை கொளத்தூர் துணை ஆணையராக நியமனம்,திருப்பூரில் ஏடிஎஸ்பியாக இருந்த போது பெண்ணை அறைந்த சம்பவத்தில் சிக்கினார் பாண்டியராஜன்,டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை கன்னத்திலேயே அறைந்தார் பாண்டியராஜன்,தனது எல்லையை தாண்டி பொள்ளாச்சி சென்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார்.