அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் 'பத்திகிச்சு' பாடலின் ரேசிங் வெர்ஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மகிழ்த்திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.