திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி மரணத்திற்கு காரணமான நிகிதாவிடம் விசாரணை எப்போது?நிகிதாவின் நகை காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் அஜித்குமாரிடம் விசாரணை,தனிப்படை போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தார் இளைஞர் அஜித்குமார்,அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா தலைமறைவு எனத் தகவல்,மதுரை திருமங்கலத்தில் உள்ள நிகிதாவின் வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளதாக தகவல்.