news-tamil-logo

3/21/2026, 11:46:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்குமார்?.. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்குமார்?.. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்குமார்

Posted on: Mar 23, 2025 05:18 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உறுதி செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இட்லி கடை திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும், லப்பர் பந்து பட இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படபிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved