news-tamil-logo

3/22/2026, 5:47:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அஜித்குமார் லாக் அப் மரணம்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி
tv

Also Watch

tv

Read this

அஜித்குமார் லாக் அப் மரணம்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி

விசாரணையை தொடங்கினார் நீதிபதி

Posted on: Jul 02, 2025 06:24 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனம் கஸ்டடி மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கினார் மதுரை மாவட்ட நீதிபதி,

மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணையை தொடங்கினார்,

திருப்புவனம் காவல்நிலையத்தில் இருந்து விசாரணையை தொடங்கினார் நீதிபதி,

நகை திருட்டு வழக்கில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் அஜித்குமார்,

அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வில் தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved