தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அதிமுக - பாஜக ஒரே பாதையில் செல்ல முடிவு எனத் தகவல்,முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்ற புகாரை முன்னெடுத்து செல்ல திட்டம்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அதிமுக போஸ்டர்,ஏற்கனவே டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது,அதிமுக, பாஜக தலைவர்களும் பேட்டிகளில் டாஸ்மாக் ஊழல் புகாரை முன்னிறுத்தி பேச திட்டம்.