கீழ் மட்டத்தில் அதிமுக, பாஜக தொண்டர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்,இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினருடன் பாஜகவினரும் பங்கேற்க உள்ளதாக தகவல்,ஜூலை 7-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி,இபிஎஸ் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு என தகவல்,நயினார், வானதி, தமிழிசை போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.