news-tamil-logo

3/22/2026, 5:35:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் "சூர்யா-44".. சூர்யா-44 திரைப்படத்தில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா
tv

Also Watch

tv

Read this

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் "சூர்யா-44".. சூர்யா-44 திரைப்படத்தில் நடனமாடிய நடிகை ஸ்ரேயா

"சூர்யா-44"

Posted on: Dec 01, 2024 06:11 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

சூர்யா-44 திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகை ஸ்ரேயா, சூர்யா-44 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved