news-tamil-logo

3/21/2026, 5:54:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதியில் நடிகைகள் சமந்தா, கயாடு வழிபாடு... நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

திருப்பதியில் நடிகைகள் சமந்தா, கயாடு வழிபாடு... நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம்

திருப்பதி

Posted on: Apr 20, 2025 12:54 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் நடிகை கயாடு லோஹர் தனித்தனியே சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த இரு நடிகைகளையும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தரிசனத்துக்கு பின் இருவருக்கும் தேவஸ்தான் அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.

பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 13 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved