கேரளாவில் பள்ளிப்பேருந்து சாலையின் வளைவில் திரும்பும் போது தலைக்குப்புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கண்ணூர் மாவட்டம், தளிபரம் பகுதியில் பள்ளி மாணாக்கர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நித்யா என்ற மாணவி உயிரிழந்தார்.