Also Watch
Read this
Posted on: Jan 11, 2025 09:36 AM
By: Srini Vasan

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி, வீட்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது கை தவறுதலாக trigger-ல் பட்டதில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved