தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் மர்ரிபேட பகுதியில் மின்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர். கம்மம் நகரில் இருந்து உயிருடன் இருக்கும் மீன்களை ஏற்றி கொண்ட வரங்கள் நோக்கி சென்ற லாரி மர்ரிபேட பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் மீன்களை எடுத்து சென்றனர்.