Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 04:36 AM
By: Web Team
சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு
ஒரு சவரன் ஒரு லட்சத்து 2,640 ரூபாய்க்கு விற்பனை
சென்னையில் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கம்
ஒரு கிராம் 12,830 ரூபாய்க்கு விற்பனை ஆனது
சென்னையில், ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் விலை உயர்ந்த வெள்ளி
ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 271 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 71,000 ரூபாய்க்கும் விற்பனை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved