news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது

சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 1 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. சென்னையில், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 213 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 58 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved