துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.