திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரம் பகுதியில் ஒருவர் மற்றவரை அரிவாளால் வெட்ட பாய்ந்த காட்சி,நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்ட முயன்றதாக தகவல்,செல்வராஜ் என்பவர் தாமரை கண்ணன் என்பவரை வெட்ட பாய்ந்த சிசிடிசி காட்சி,அரிவாளால் வெட்ட முயன்றது தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் விசாரணை,https://www.youtube.com/embed/PpofH4ZjJ7Q